Terms & Conditions :
மதுரை இராணி மங்கம்மாள் திருமண தகவல் நிலையத்தில் பதிவு செய்ய விதிமுறைகள்:
1)பதிவு கட்டணம் ஒரு வருடம் ₹1500.(Diamond Package )360 நாட்கள் 60 ஜாதகங்கள் மட்டும்.
பதிவு கட்டணம் 6 மாதம் ₹1000 (Golden package)180 நாட்கள் 30 ஜாதகங்கள் மட்டும்.
2)மணமகன்/ மணமகள் பற்றி பதிவு விபரங்களை நன்கு விசாரித்து கொள்ளவும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
3)மணமகன்/ மணமகள் திருமண செய்முறை விபரங்களை அவரவரே (Terms &Conditions)பேசி முடிவு பண்ணிக் கொள்ள வேண்டும்.
4) பதிவு செய்யும் மணமகன்/ மணமகள் Aadhaar கார்டு,Passport ஆகிய விபரங்களை திருமண தகவல் நிலையத்தில் online -இல் பதிவு செய்து கொள்ளவும்.
5) ஜாதகத்தை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.(Horoscope Change)
6)மேலும் இடைத்தரகர்களாக (Brokers not allowed )மற்றும் வியாபார நோக்கத்துடனோ (Business Mind)பயன்படுத்தக் கூடாது.
7) மேற்கண்ட நிபந்தனைகளை மீறும் பச்சத்தில் பதிவு ரத்து (Profile Cancel) செய்யப்படும்.