+91-9842463864 info@teluguvivaham.com
அன்பார்ந்த கவரா நாயுடு மணமக்கள் பெற்றோர்களுக்கு தங்களது 21 ஆண்டுகள் சுமார் 5000 திருமணங்கள் நடந்திட தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. தற்போது மிக கொடிய கொரோனா என்ற தொற்றில் இருந்து நாம் மிகவும் பாதுகாப்பகவும்,பாதுகாப்பு அற்ற போக்குவரத்தினை தவிர்த்தும் நேரிடையாக அலுவலகம் வந்து மணமக்களுக்கு பதிவு செய்வதற்கு பதிலாக 01/09/2021 முதல் www.teluguvivaham.com என்ற நமது வலைத்தளம் வழியாக பதிவு செய்து தங்கள் வீட்டில் இருந்து குடும்பத்துடன் எந்த நேரத்திலும் மணமக்களை தேர்வு செய்து திருமணத்தை மகிழ்ச்சியுடன் நடத்திக்கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தங்களது அன்புடன், மதுரை இராணி மங்கம்மாள் திருமண தகவல் மையம் மதுரை நிறுவனர் : புருஷோத்தமன் கோவிந்தசாமி நாயுடு +91 98424 63864 +91 94422 23475. தமிழக அரசு கூறிய படி தனித்து இருந்து கொடிய கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்போம்